கஜ வாகனத்தில் சுவாமி வீதி உலா வருதல்.

75பார்த்தது
கஜ வாகனத்தில் சுவாமி வீதி உலா வருதல்.
குமரி மாவட்டம் வடசேரி அருகே அமைந்துள்ள கிருஷ்ணன்கோவில் அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 6ம் நாளாகிய நேற்று இரவு சிறப்பு நிகழ்ச்சியாக கஜ வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.