செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயில்வே கேட்ட அமைந்துள்ளது இந்த ரயில்வே கேட்டை கடந்து ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பிரதான சாலையாக உள்ளது
குறிப்பாக ஸ்ரீ பெருமந்தூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட தனியாக தொழிற்சாலைகள் உள்ளதால் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அதேபோல் பொருட்கள் ஏற்றிச்செல்லும் கனராக லாரிகள் என அனைத்து வாகனங்களுமே இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்வது வழக்கம்
தற்பொழுது காலை மற்றும் மாலை வேலைகளில் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள திருக்கச்சூர், பேரமனூர், கொளத்தூர், ஆப்பூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் கிராமங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதேபோல் வேலைக்கு செல்லும் நாட்கள் என அனைவராலும் போக்குவரத்து நிகழ்வுகளால் தள்ள முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்கு செல்லும் வாகனங்கள் ஒரு சில வாகனங்கள் செங்கல்பட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பிரதான சாலையில் எதிர் திசையில் வருகிறது இதன் காரணமாகவே இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டுள்ளது.