விளாங்காடு பகுதியில் புதிய கல்கரைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

61பார்த்தது
புதிதாக தொடங்கப்பட்டுள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பகுதி மக்கள் கருப்பு கொடி வீடுகளில் கட்டி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே விளாங்காடு கொக்கரந்தாங்கல் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு விளை நிலங்களின் மத்தியில் புதிதாக கல்காரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது கல் குவாரி இருந்து நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் எடுத்து செல்கின்றனர் புதிதாக தொடங்கப்பட்ட கல்குவாரியால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் எனவும் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் கால்நடை வளர்ப்பவர்கள் கால்நடை மேய்ப்பதற்கு ஏற்பட்டுள்ளதாகவும் கனரக லாரிகள் பள்ளி கல்லூரி செல்லும் நேரங்களில் அதிக அளவு செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இந்த கல் குவாரி மூடக்கோரி அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி கருப்பு கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர் அங்கு வந்த காவல்துறையினர் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது சம்பந்தமாக இரு தரப்பு அழைத்து சுமுக பேச்சுவார்த்தை நடத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

டேக்ஸ் :