மதுராந்தகம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து இன்றி
வெறிச்சோடி காணப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை இருபுறங்களிலும் வாகனங்களில் எண்ணிக்கை குறைந்து தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள்
தீபாவளி பண்டிகை கொண்டாட சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு இரு தினங்களாக வாகனங்களில் சென்ற நிலையில் இருந்தனர். இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று
அதிகாலை முதல் தேசிய
நெடுஞ்சாலை இரு புறங்களிலும்
வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து
காணப்பட்டது.