ஜெய் ஸ்ரீ ராம்.. பாடலுக்கு நடனமாடிய ஆசிரியை (வீடியோ)

5148பார்த்தது
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாடும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவ மாணவிகள், ‘ஜெய் ஸ்ரீராம்... ஜெய் ஸ்ரீராம்...’ என்று ஆசிரியருடன் ஆடிப் பாடியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி