அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா பொன்முடி?

77191பார்த்தது
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா பொன்முடி?
கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி மீதும் வழக்கு தொடரப்பட்டது. 2016ஆம் ஆண்டு விசாரிக்கப்பட்ட வழக்கில் ஆதாரம் இல்லை என இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் மேல் முறையீட்டு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளிதான் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவருக்கான தண்டனை விவரங்கள் நாளை காலை 10:30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ள நிலையில் அமைச்சர் பொன்முடி தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Job Suitcase

Jobs near you