இந்தியாவை வல்லரசு நாடாக அங்கீகரிக்க வேண்டும் - புதின்

76பார்த்தது
இந்தியாவை வல்லரசு நாடாக அங்கீகரிக்க வேண்டும் - புதின்
இந்தியாவை வல்லரசு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வலியுறுத்தியுள்ளார். வால்டாய் விவாத மன்றத்தில் உரையாற்றிய புதின், உலகில் அதிவேகமாக வளர்ச்சி அடையும் நாடு, பழமையான கலாச்சாரம், வளமான எதிர்காலம் கொண்ட நாடு என பல்வேறு பெருமையுடன் இந்தியா திகழ்கிறது. இந்தியாவை வல்லரசு நாடாக அங்கீகரிக்க வேண்டும். உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இணைக்க வேண்டும். அதற்கான அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி