இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

78பார்த்தது
இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் போட்டியை நேரலையில் பார்க்கலாம்.
Job Suitcase

Jobs near you