ராமர் கோவில் திறப்பு.. வைரல் வீடியோ

59837பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று ஸ்ரீ இராமர் கோவில் பிராண பிரதிஷ்டை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த கோவிலை திறந்து வைத்து பூஜைகள் செய்தார். இந்த விழாவில் பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்த விழா குறித்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி