நட்சத்திர பொருத்தம் என்பது கணவன் மனைவி இருவருக்கும் இடையே தினமும் ஏற்படும் புரிதல்களைக் குறிக்கும் பொருத்தம் ஆகும். இப் பொருத்தமானது தின பொருத்தம் என்றும் நட்சத்திரப் பொருத்தம் என்றும் அழைக்கப்படும்.
சித்திரை நட்சத்திரம் கொண்ட ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரம்
சித்திரை 1,2 ஆம் பாதங்களுக்கு விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்
ஆகிய நட்சத்திரங்களும்,
சித்திரை 3,4ஆம் பாதங்களுக்கு விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம் நட்சத்திரங்களும் பொருந்தும்.
சித்திரை நட்சத்திரம் கொண்ட பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரம்
சித்திரை 1,2 ஆம் பாதங்களுக்கு கார்த்திகை 2, 3, 4, மகம்
ஆகிய நட்சத்திரங்களும்,
சித்திரை 3,4ஆம் பாதங்களுக்கு கார்த்திகை 1, மகம் நட்சத்திரங்களும் பொருந்தும்.