இந்தியாவில் புத்தாண்டைக் கொண்டாடிய ஹாலிவுட் நட்சத்திரம்

67பார்த்தது
இந்திய நடிகர்கள் ஒரு சிலர் புத்தாண்டை வெளிநாடுகளில் கொண்டாடியதை போல் ஹாலிவுட் நடிகர் ஒருவர் புத்தாண்டை இந்தியாவில் கொண்டாடியுள்ளார். ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் தனது குடும்பத்துடன் தென்னிந்தியாவில் புத்தாண்டைக் கொண்டாடினார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்தியா மிகவும் அற்புதமானது என்றும், அதை முழுமையாக அனுபவித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி