SBI வங்கியில் கோடிக் கணக்கான தங்க நகைகள் திருட்டு

85பார்த்தது
SBI வங்கியில் கோடிக் கணக்கான தங்க நகைகள் திருட்டு
தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் SBI வங்கி லாக்கரில் இருந்து ரூ.14.94 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்த திருட்டு கும்பல், எச்சரிக்கை அலாரம் ஒயர்களை அறுத்துவிட்டு, பின்னர் கேஸ் கட்டர் மூலம் லாக்கரை உடைத்து, நகைகளை திருடியுள்ளது. சிசிடிவி கேமரா ரெக்காடரையும் எடுத்துச் சென்றுள்ளது. கடந்த ஓராண்டாக இந்த வங்கியில் காவல் பணிக்கு யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி