வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்!

570பார்த்தது
வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்!
வெறும் வயிற்றில் டீ அல்லது காபி உட்கொள்வது செரிமான பிரச்சனையை உருவாகும். பலர் வெறும் வயிற்றில் பழங்களை உணவாக எடுத்துக்கொள்வதை வழக்கமாக கொண்டு இருப்பார்கள். ஆனால் சிட்ரஸ் அமிலம் மிகுந்த பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அது உடலில் அமிலத்தன்மையை அதிகரித்துவிடும். எலுமிச்சை நீரில் தேன் சேர்த்து குடித்தால் நாள் முழுவதும் அதிக பசியின் விளைவாக உங்கள் இரத்ததில் சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். புரதங்கள் மற்றும் கொழுப்பை அடிப்படையாக கொண்ட உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது பசி உணர்வை குறைத்துவிடும்.

தொடர்புடைய செய்தி