பள்ளி மேலாண்மைக்குழு பதவிக்காலம் நீட்டிப்பு

57பார்த்தது
பள்ளி மேலாண்மைக்குழு பதவிக்காலம் நீட்டிப்பு
பள்ளிக் கல்வித்துறையில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகிய அனைத்து வகைப் பள்ளிகளின் சீரான செயல்பாடுகளுக்குத் துணைபுரியும் வகையில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மாதங்களில் திருத்தி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கத்து.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you