தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் வெள்ள பாதித்த பகுதிகளுக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு காலேஜ் ஆஃப் லா சார்பில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள தாளாளர் சிந்து ரவிச்சந்திரன் இல்லத்தில் இருந்து நிவாரண பொருட்கள் மற்றும் உணவுகள் தயார் செய்து அனுப்பினர் உடன் நிர்வாக குழுவினர் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.