ஈரோடு மாநகராட்சியில் வரி வசூலை தீவிரப்படுத்த முடிவு

66பார்த்தது
ஈரோடு மாநகராட்சியில் வரி வசூலை தீவிரப்படுத்த முடிவு
ஈரோடு மாநகராட்சியில் வரி வசூலை தீவிரப்படுத்த முடிவு


சொத்து, குடிநீர், குத் தகை உள்ளிட்ட வரியி னங்களை வசூலிக்கும் பணிகளை வரும், 10ம் தேதியில் இருந்து தீவிரப்ப டுத்த, ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய் துள்ளது.
ஈரோடு மாநகராட் சியில் உள்ள நான்கு மண் டலங்களிலும் சொத்து வரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் குத்தகை இன வரி உள்ளிட்ட வரிகள் வசூ லிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாநகராட்சியில் மொத்தம், லட்சத்து, 1 ஆயிரத்துக்கும் மேற் 35 பட்டோர் வரி செலுத்து கின்றனர். மாநகராட்சியில் சொத்து, குடிநீர், குத்தகை இனங்களில் இதுவரை, 82 சதவீதம் வரி வசூல் செய் யப்பட்டுள்ளதாக மாநக ராட்சி நிர்வாகம் தெரிவித்தி ருந்தது. அதன்பின், ஈரோடு லோக்சபா தேர்தல் காரண மாக, வரி வசூலிக்கும் பணிகளில் சுணக்கம் ஏற் பட்டது.
இந்நிலையில், மீண்டும் வரியினங்களை வசூ லிக்கும் பணிகளை வரும், 10 முதல் தீவிரப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி