மாற்றுத்திறனாளிகளில் கணக்கெடுப்பு பணி

1055பார்த்தது
மாற்றுத்திறனாளிகளில் கணக்கெடுப்பு பணி
ஈரோடு மாவட்டத்தில் உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிக்கான சமூக தரவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் இப்பணி ஈடுபட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஈரோடு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :