சேலத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய இபிஎஸ்

72பார்த்தது
சேலத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய இபிஎஸ்
தனது சொந்த மாவட்டமான சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். சேலம் சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார். சேலம் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து கட்சியினருடன் இணைத்து பரப்புரையை தொடங்கியுள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுக சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தொடர்புடைய செய்தி