நீங்கள் ஒல்லியாக இருந்து அவதிப்படுபவர்கள் என்றால் இந்த டிப்ஸ் உங்களுக்கு பலனளி
க்கும். உடற்பயிற்சியும் சரியான உணவு முறையும் ஒன்றையொன்று நன்கு பூர்த்தி செய்து வலுவான தசைகளை உருவாக்குவதற்கு அவசியமானவை. தசை வளர்
ச்சிக்கு காரணமான முக்கிய ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன் தனித்து நிற்கிறது. தயிர், பழைய சோறு, சோயா, பால், மாட்டிறைச்சி, கொண்டைக் கடலை, கோழி ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வர ஒரு மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.