இன்று நந்தியம் பெருமானை வழிபட மறவாதீர்கள்.!

50பார்த்தது
பிரதோஷ நாட்களில் நந்தியை வழிபடுவது மிகச் சிறப்பாகும். சிவன் நந்திக்கு சிவரகசியங்களை உபதேசம் செய்தார். நந்தியே அந்த ரகசியங்களை முனிவர்களுக்கு உபதேசம் செய்தார் என்பதால், உலகில் முக்தி அடைய விரும்புவர்கள் நந்தியை வழிபடலாம். அதிலும் பிரதோஷ வேளையில் சிவனையும் நந்தியையும் வழிபடுவதால் நன்மைகள் உண்டாகிறது. பிரதோஷ நாட்களில் நந்திக்கு அபிஷேகம் செய்ய பால் வாங்கி தந்து, மாட்டுக்கு வாழை அல்லது கொய்யாப்பழங்கள் வாங்கி கொடுப்பது வறுமையை நீக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி