497 பேர் மட்டுமே வசிக்கும் மிகச்சிறிய நாடு எது தெரியுமா?

51பார்த்தது
497 பேர் மட்டுமே வசிக்கும் மிகச்சிறிய நாடு எது தெரியுமா?
இத்தாலியின் ரோமில் அமைந்துள்ள வாடிகன் நகரம், பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகச்சிறிய நாடு என்ற பட்டத்தை பெற்றுள்ளது. 0.44 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த நாடு, உலக மக்கள்தொகை மதிப்பாய்வின்படி, சுமார் 497 மக்கள் மட்டுமே வசிக்கும் இடமாக உள்ளது. வாடிகன் நகரத்தைத் தவிர, குறைவான மக்கள்தொகை கொண்ட பிற நாடுகள் உலகில் உள்ளன. உதாரணமாக, மொனாக்கோவில் சுமார் 38,631 மக்கள் மட்டுமே வசிக்கின்றனர்.