தினமும் ப்ளாக் டீ குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

53பார்த்தது
தினமும் ப்ளாக் டீ குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
கருப்பு தேநீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பல நோய்களை உண்டாக்கும் வைரஸ்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. பிளாக் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நமது சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கிறது. செரிமான பிரச்சனைகளும் குறையும். பால் சேர்க்காத டீயை குடிப்பதால் இதய நோய்களும் வராது. பிளாக் டீ குடல் பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.