மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு பற்றி தெரியுமா?

59பார்த்தது
மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு பற்றி தெரியுமா?
கடந்த 2018ம் ஆண்டு ஒன்றிய அரசு ‘ஆயுஷ்மான் பாரத் யோஜனா’ எனும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கியது. இதற்காக ஒரு ஆண்டுக்கு சுமார் ரூ.8000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பமும் எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு பெற முடியும். ஆயுஷ்மான் பாரத் கார்டு பெறுவதற்கு சில வரையறைகள் உண்டு. ஆண்டிற்கு ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள், பிற்பட்ட வகுப்பினரை சேர்ந்தவர்கள் மட்டுமே திட்டத்தினை பெற முடியும் மேலும் விவரங்களுக்கு https://web.umang.gov.in/landing/department/pradhan-mantri-jan-arogya-yojana.html என்ற இணையதளத்தை பார்க்கவும்