குக்கரில் இந்த உணவுகளை சமைக்காதீங்க

604பார்த்தது
குக்கரில் இந்த உணவுகளை சமைக்காதீங்க
சமையலை உடனடியாக செய்வதற்கு பலர் பிரஷர் குக்கரை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் பிரஷர் குக்கரில் எந்தெந்த உணவுகளை சமைக்கக் கூடாது என பார்க்கலாம். மீனை குக்கரில் சமைக்கக்கூடாது. கீரையை குக்கரில் சமைப்பதால் அதிலுள்ள சத்துக்கள் குறைகிறது. பிரஷர் குக்கரில் காய்கறிகள், உருளைக்கிழங்கு சமைக்கும்போது அதில் உள்ள சத்துக்கள் முற்றிலும் அழிந்துவிடும். முக்கியமாக அரிசியை குக்கரில் சமைக்கக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள்.

தொடர்புடைய செய்தி