திண்டுக்கல் மாவட்டம்
பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் நீதிமன்றம் உத்தரவின்படி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர சிறு, குறு கடைகள் அகற்றப்பட்ட நிலையில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இதுவரை மாற்று இடம் வழங்கப்படாததால் கார்த்திகை, மார்கழி , தை மாதம் போன்ற சீசன் துவங்க உள்ளதால் தங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறி அடிவாரம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியஇன் சார்பில் காத்திருப்பு போராட்டம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்று வருகிறது. இதில் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
அதிமுக கவுன்சிலர் நடராஜன் அடிவாரம் பொதுமக்களுக்காக காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார்.