வணிகர் சங்க ஆலோசனை கூட்டம்

55பார்த்தது
வணிகர் சங்க ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
பழனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பழனி மாவட்டம் சார்பில் ஆலோசனைக்கூட்டம்தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞரணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், கிளை சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மே-5 ம் தேதி மதுரையில் நடைபெறும் வணிகர் மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள ஆலோசனை செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி