மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

63பார்த்தது
மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்" திட்டமானது நான்காம் கட்டமாக ஜூன் 19ஆம் தேதி வேடசந்தூர் வட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டும் வரும் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5. 45 மணி வரை வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you