நத்தம்: அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு பொருத்தமற்றது எம்பி பேட்டி

82பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து நத்தம் பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி கூறும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் நத்தம் பகுதியில் முளையூர் லிங்கவாடி பரலளிபுதூர், மூங்கில்பட்டி, ஊராளிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம் மாநில அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது பொருத்தம் இல்லாதது வேறு வழியில்லாமல் அவர்கள் நடத்துகின்றனர். மத்திய அரசு ஜாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துகின்ற போது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 க்கு பின் நடத்தவில்லை
21 இல் நடத்த வேண்டியது நடத்தவில்லை
ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக நிதி மசோதாவின் போது நான் பேசியுள்ளேன் மக்கள் தொகை கடைப்பிடிப்பையும் ஜாதிவாரிய கணக்கெடுப்பையும் இணைத்து சொல்லி உள்ளோம் மாநில அரசு நடத்துவதால் எந்த பயனும் இல்லை புள்ளி விவரத்திற்காக வைத்துக் கொள்ளலாமே தவிர மத்திய அரசு நடத்துகின்ற சென்சசை இருந்துதான் நிதி ஒதுக்கீடு
செய்யப்படும் எஸ்சி எஸ்டி மாநிலத்திற்கான மக்கள் தொகை இதன் அடிப்படையில் தான் இது அனைத்துமே 15 ஆவது நிதிக்குழு மானியம் இதன் அடிப்படையில் தான் வரும் என அவர் பேசினார்.

டேக்ஸ் :