தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடுத்த மகபூப் நகரை சேர்ந்த சுஷ்மிதா, இவருக்கு வயது 18, தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி. எஸ். சி முதலாம் ஆண்டு படித்து வருகின்றார் இந்த நிலையில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி இரண்டு தேதி அன்று முதல் சுஷ்மிதா வீட்டுக்கு வரவில்லை உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கும் செல்ல வில்லை மேலும் அக்கம் பக்கம் விசாரித்து பார்த்தபோது எங்கும் கிடைக்கவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த சுஷ்மிதாவின் பெற்றோர்கள் இது குறித்து பென்னாகரம் காவல் நிலையத்தில் இன்று நவம்பர் 04 அளித்த புகார் படி காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.