தர்மபுரியில் கோடை மழை

65பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மதியம் முதல் லேசான மழை பொழிந்து விழுந்த நிலையில், தர்மபுரி நகர் பகுதியில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி