திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைவு

51பார்த்தது
திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைவு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று எள் வரத்து 1 மூட்டை, உளுந்து வரத்து 2 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 7 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 3 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி