நடுவீரப்பட்டு: இடி மின்னலுடன் கூடிய கனமழை

56பார்த்தது
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது.

இந்த நிலையில் இன்று இரவு பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மழையினால் அப்பகுதியில் ஒரு சில இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை நிறுத்தம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி