விழப்பள்ளம்: ஒரு வழி சாலையாக போக்குவரத்து மாற்றம்

2பார்த்தது
கடலூர் - விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று குறிஞ்சிப்பாடி அடுத்த விழப்பள்ளம் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் அப்பகுதி சாலை இன்று தற்காலிகமாக ஒரு வழி சாலையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி