கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அருகே திறந்த வெளியில் ஒரு சில இடங்களில் குப்பைகளை கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் குப்பைகளை குப்பை தொட்டி வைத்து குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.