குறிஞ்சிப்பாடி ரயில்வே கேட் நாளை மூடல்

5248பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி - பண்ருட்டி செல்லும் சாலையில் மீனாட்சிப்பேட்டை ரயில்வே கேட்டில் நாளை (22.02.2024) வியாழக்கிழமை அவரச பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கேட் மூடப்படும் என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லுமாறு தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி