குறிஞ்சிப்பாடி: 5 ஆம் தேதி முழு கடையடைப்பு

1871பார்த்தது
வணிகர் தினத்தை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முழு கடை அடைப்பு நடைபெற்ற உள்ளது. அன்று மதுரையில் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் 24 மணி நேர முழு கடை அடைப்பு என பல்வேறு இடங்களில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது. மாநாட்டிற்கு வணிகர்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து வைத்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.