குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முட்டை விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாமக்கல் பகுதியில் இருந்து 30 மூட்டை 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் வீட்டிற்கு வாங்கி சென்றனர்.