காட்டுமன்னார்கோவில்: குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கியது

71பார்த்தது
காட்டுமன்னார்கோவில்: குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கியது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் வசிக்கும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் கடலூர் மாவட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ருத் 2. 0 குடிநீர் திட்டத் தின் கீழ் ரூபாய் 32 கோடியே 30 லட்சம் செலவில் குழாய்கள் பதிக்கும் பணிக்கான தொடக்க விழா நிகழ்ச்சி பேரூராட்சி மன்றத் தலைவர் கணேச மூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி