இளம் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கான கூட்டம்

84பார்த்தது
இளம் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கான கூட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இளம் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கான கூட்டம் கடலூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னத்தம்பி தலைமையேற்று நடத்தினார். கட்சி மாவட்ட செயலாளர் கோ. மாதவன், மாநில குழு உறுப்பினர் S G. ரமேஷ் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தினை வாலிபர் சங்கத்தின் உடைய மாவட்ட செயலாளர் எஸ் வினோத்குமார் வரவேற்று நடத்தினார். குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தின் சார்பாக ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய தலைவர் அஜித் குமார் துணைத் தலைவர் மணிகண்டன் துணைச் செயலாளர் அசோக் மேத்தா மற்றும் பாலா பாரதி கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :