30 ஆண்டு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடம் இன்று இடிப்பு

50பார்த்தது
30 ஆண்டு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடம் இன்று இடிப்பு
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த குணமங்கலம் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை மிகவும் பழுதடைந்து காணப்பட்டதோடு பருவ மழை காலங்களில் மழை நீர் உள்ளே சென்று அரிசி பருப்பு ஆகியவை சேதம் அடைவதோடு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இல்லாமல் அரிசி பருப்புகள் பொதுமக்கள் வாங்காமல் திரும்பிச் சென்றனர் இதனால் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் சுப்பராயன் பொது நிதியிலிருந்து ஜேசிபி எந்திரம் மூலம் இன்று இடிக்கப்பட்டன மீண்டும் ஒரு இரு மாதங்களில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி தொடங்கப்படும் அதுவரையில் தனியார் கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி