முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திருவுருவச்சிலை திறப்பு விழாவிற்கு இன்று நெய்வேலி வருகை தரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை வருக வருக என வரவேற்கிறேன் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.