கல்லூரி மாணவி பாலியல் கொடுமை - பிரியாணி கடைக்காரர் கைது

74பார்த்தது
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் (37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் எனத் தெரியவந்துள்ளது. அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்ததாக போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான ஞானசேகரன் மீது 15க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி