மக்களவை தேர்தலில் முதல் வாக்குப்பதிவு மாணவி.

54பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை பொள்ளாச்சி பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் எனது உரிமை விரலில் மை எங்கள் களம் என்று லோக்கல் செய்தி எதிரொலியாக முதல் முறையாக ரம்யா ரங்கநாதன் அவர்கள் இன்று முதல் வாக்குப்பதிவு செய்தார்.

டேக்ஸ் :