திமுக வேட்பாளர் வாக்களித்தார்

60பார்த்தது
கோவை கணபதி பகுதியில் உள்ள எஸ் இ எஸ் பள்ளியில், இன்று காலை , கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி பா ராஜ்குமார் தனது வாக்கினை பதிவு செய்தார். மேலும் அவர் குடும்பத்தினரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி