திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம்

51பார்த்தது
திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மத்தியில் இருக்கும் அரசியல் தலைவர்களும் தமிழ்நாடு வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி, திருப்பூர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 13) மாலை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசவுள்ளார். அதற்கான பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி