நடிகர் விஜய் முதலில் மக்களை சந்திக்க வேண்டும் - பாஜக

62பார்த்தது
நடிகர் விஜய் முதலில் மக்களை சந்திக்க வேண்டும் என பாஜகவின் வினோஜ். பி. செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய் முதலில் மக்களை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், NEET-க்கு என்ன விரிவாக்கம் என்பதை விஜய் சொல்ல வேண்டும் எனவும் வினோஜ். பி. செல்வம் வலியுறுத்தினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி