7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!

61பார்த்தது
7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!
சென்னை: 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகிய 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, ஐ. ஜி. , யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 10 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டிஐஜியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி