சென்னை மெட்ரோ - 92.77 லட்சம் பயணிகள் பயணம்

73பார்த்தது
சென்னை மெட்ரோ - 92.77 லட்சம் பயணிகள் பயணம்
சென்னை மெட்ரோ ரயில்களில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 92.77 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. அதிகப்பட்சமாக செப்.6-ம் தேதி 3,74,087 பயணிகள் பயணம் செய்துள்ளனர். QR Code பயணச்சீட்டு, மெட்ரோ ரயில் பயண அட்டை, வாட்ஸ்அப் டிக்கெட் போன்ற அனைத்து வகையான டிஜிட்டல் பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணம் தள்ளுபடி வழங்கிய நிலையில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி