புதுக்கோட்டை, தஞ்சா
வூர், திரு
வாரூர், நாகை, மயிலாடுதுற
ை, ராமநாதபுரம், சிவகங்கை, த
ேனி, ததென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்து
க்குடி, விரு, விருதுநகர் ஆகிய 13
மாவட்ட்டங்களில்
காலை 10 மணி வரை
மழைக்கு வாய்ப்பு இருப
்பதாக
சென்னை வானில
ை ஆய்வு மையம்
தெரிவித்துள்
ளது. மேலும் தேனி, தென்காசி, கன்
னியாகுமரி, திர
ுநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, தெ
ன் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 39 இடங்களில் அதி கனமழையும், 33 இடங்களில் மிக கனமழையும், 1
2 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.