கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த கார் (வீடியோ)

67பார்த்தது
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நாதாபுரம் - தலச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால், சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக எதிர்திசையில் வாகனம் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்களும், மற்ற வாகன ஓட்டிகளும் ஓட்டுநரை பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: புதிய தலைமுறை
Job Suitcase

Jobs near you